singhanallur வேலூரில் காவல்துறை-சி.ஐ.எஸ்.எப் அணிவகுப்பு நமது நிருபர் ஜூலை 24, 2019 வேலூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறை யினர் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.